சமூக வலைதளங்களில் குறுந்தகவல் மற்றும் தொலைபேசி உரையாடலுக்கு வாட்ஸ் எப் செயளி மிகவும் பிரபலமானதாக விளங்குகின்றது. இதன் பாவணையாளர்களின் எண்ணிக்கை உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
வாட்ஸ் எப்பில் இது நாள் வரை ஓடியோ தொலைபேசி அழைப்பு வசதி மட்டுமே இருந்து வந்தது. இந்த நிலையில் எண்டராய்ட் இயங்குதளத்தில் வாட்ஸ் எப்பை பயன்படுத்துபவர்களுக்கு வீடியோ தொலைபேசி அழைப்பு வசதியை தற்போது உத்தியோகபூர்வமாக அந்த நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது.
எனினும் குறித்த வசதியானது வாட்ஸ் எப் ’பீட்டா’ பயனாளிகளுக்கு மட்டுமே தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தொலைபேசி வசதியானது எதிர்காலத்தில் எல்லா வித வாடிக்கையாளர்களும் பயன்படுத்தும் வகையில் வெளிவருமா என்பதை பற்றி அந்நிறுவனம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்படத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM