இறக்குமதி பொருட்களுக்கு 8 வீதமாக இருந்த வரி 12 வீதமாக அதிகரிக்கப்பு - முழு விபரம் இதோ

Published By: Digital Desk 4

01 Jun, 2022 | 09:47 PM
image

இறக்குமதி செய்யப்பட்ட பல பொருட்களுக்கான சுங்க வரி மீதான கூடுதல் கட்டணம் ஆகியவற்றை 12 சதவீதமாக அதிகரிக்க நிதி அமைச்சு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

அந்த வகையில்,

- கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ட்ரைஷாக்களுக்கான டயர்கள்

- குளிரூட்டி, சலவை இயந்திரங்கள், குக்கர், மைக்ரோவேவ் அவண்கள், குளிர்சாதன பெட்டிகள்

- கையடக்க தொலைபேசிகள்

- பிற மின் சாதனங்கள்

- சாக்லேட்டுகள்

- இறக்குமதி செய்யப்பட்ட தயிர், வெண்ணெய் 

- ஆப்பிள், திராட்சை மற்றும் பேரீச்சம்பழம்

ஆகியவற்றுக்கான வரிகள் அதிகரிக்கப்ட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர்...

2025-03-22 13:23:09
news-image

யாழ். இந்து மயானத்தில் ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-03-22 12:59:29
news-image

ஓடையில் விழுந்து டிப்பர் வாகனம் விபத்து...

2025-03-22 12:47:47
news-image

யாழில் போதையில் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்ட...

2025-03-22 12:27:41
news-image

கருணா - பிள்ளையான் மீண்டும் இணைவு...

2025-03-22 12:28:03
news-image

குடும்பத் தகராறு ; மனைவி வெட்டிக்...

2025-03-22 12:05:45
news-image

பிரபல இசைக்கலைஞர் “ஷான் புதா” உட்பட...

2025-03-22 11:46:33
news-image

சமனலவெவ பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-22 11:22:04
news-image

மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்திய இருவர்...

2025-03-22 11:14:58