துமிந்த சில்வா குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது 

By T Yuwaraj

01 Jun, 2022 | 06:14 PM
image

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட துமிந்த சில்வா சற்று முன்னர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்ப்பட்டுள்ளர்.

பொது மன்னிப்பு இடைநிறுத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right