(எம்.வை.எம்.சியாம்)
இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
அனுராதபுரம் - ஹிடோகமவில் உள்ள களுவிலாசேன பரீட்சை நிலையத்தில் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சை நிலையத்தின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட ஆசிரியரும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM