அதிக மது, போதைப்பொருள் பாவனையால் இருவர் உயிரிழப்பு ; மூவர் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 5

01 Jun, 2022 | 08:52 PM
image

(எம்.வை.எம். சியாம்)

மன்னார்- உயிலங்குளம் பகுதியில் மோட்டார் கார் ஒன்றில் பயணித்த ஐவர் உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

நேற்று (31) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயிலங்குளம் பகுதியில் மோட்டார் கார் ஒன்றில் பயணித்த 5 பேர் திடீர் உடல் நலக்குறைவினால் மன்னார்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு அதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்.

உயிரிழந்தவர்கள்  26 , 34  வயதுடைய தலைமன்னார் மற்றும் பேசாளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். 

இந்நிலையில், சடலங்கள் மீதான பிரதே பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம் பெற்றது.

குறித்த நபர்கள் இருவரும் அதிக அளவில் மது அருந்தி உள்ளதாகவும் மற்றும் அதிக போதைப்பொருள் பாவனையே  மரணத்திற்கான பிரதான  காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

ஏனைய மூவரும் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் ஜனநாயக உரிமைகளைத் திருட இடமளியோம்...

2026-08-16 08:33:16
news-image

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்;...

2026-08-16 08:27:38
news-image

வடக்கு கடற்பகுதியில் நிலவும் இந்திய -...

2026-08-16 08:25:11
news-image

ஜனாதிபதியிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைக்கவில்லை -...

2026-08-16 09:10:11
news-image

கல்கிஸ்சை துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் பலி

2026-08-16 07:58:34
news-image

இன்றைய வானிலை

2026-08-16 06:15:35
news-image

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியதையும் ஊடகங்களுக்கு...

2026-08-15 19:14:20
news-image

தனியார் துறையினரால் நடத்தப்படும் மூன்றில் இரண்டு...

2026-08-15 19:12:37
news-image

கோட்டாபயவின் அரசாங்கத்தில் எனக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை...

2026-08-15 19:13:21
news-image

கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுடன் எதிர்க்கட்சிகள் கலந்துரையாடல் ;...

2026-08-15 19:09:29
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின்...

2026-08-15 19:07:06
news-image

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை உறுதிப்படுத்த விரைவில் புதிய...

2026-08-15 18:42:19