மியன்மார் நாட்டின் மேற்கு கடற்பகுதியில் அடையாளம் தெரியாத விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியிருப்பதாக அந்தநாட்டு விமானப் போக்குவரத்து திணைக்களம் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.