கோப் குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சிறப்பு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென கூட்டு எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்து கோரிக்கையினை கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பிரதமரிடம் சபையில் முன்வைத்துள்ளார்.

இந்நிலையில் விவாதம் மேற்கொள்வது தொடர்பில் கட்சித்தலைவர்களின் சந்திப்பில் தீர்மானம் எடுக்கப்படுமென பாராளுமன்ற சபைத்தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.