புகையிரத ஆசன முன்பதிவு கட்டணம் அதிகரிப்பு - புகையிரத திணைக்களம்

Published By: Digital Desk 3

30 May, 2022 | 04:30 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத ஆசன முன்பதிவு  கட்டணம் நாளைமறுதினம் முதல் (ஜூன் 01) வெவ்வேறு பிரிவுகளில் 30 சதவீதம் முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்கப்படும்.

புகையிரத திணைக்களம் எதிர்க்கொண்டுள்ள நட்டத்தை முகாமைத்துவம் செய்வதற்காகவே ஆசன பதிவு கட்டணத்தை திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து ஏனைய சேவை கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில் பயணிகள் புகையிரத சேவை கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.

புகையிர சேவைக்காக நாளாந்தம் சுமார் 40 மில்லியன் ரூபா செலவாகுவதுடன்,நாளாந்த வருமானம் 15 மில்லியமான காணப்படுகிறது.

பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து புகையிரத சேவையினை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள காரணத்தினால் வழமைக்கு மாறாக மேலதிகமாக புகையிரத சேவையினை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய புகையிரத திணைக்களம் எரிபொருளுக்கு மாத்திரம் நாளாந்தம் 30 மில்லியன் ரூபாவை செலவு செய்கிறது.

நிதி நெருக்கடி நிலைமையினை கருத்திற்கொண்டு ஆசன பதிவு கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51