புத்தளம் பாலாவி உப்பளத்தில் தொழில்புரியும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 5

30 May, 2022 | 09:27 PM
image

புத்தளம் பாலாவி உப்பளத்தில் தொழில்புரியும் ஊழியர்கள் சம்பளத்தை அதிகரித்துத் தருமாறுக்கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தளம் பாலாவி உப்பளத்தில் சுமார் 250 பேர் தொழில் புரிந்து வருகின்றனர். 

பல வருடங்களாக தொழில் புரியும் தமக்கு குறைந்தளவிலான சம்பளமே கிடைப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் சம்பளத்தை விரைவில் அதிகரித்து தருமாறு கோரியே குறித்த  ஊழியர்கள் அமைதியான முறையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உப்பின் விலை கூடினாலும் சம்பளம் கூடவில்லையென ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை அதிகரிப்பினால் தாம் மிகவும் சிறமத்திற்கு மத்தியில் குடும்பத்தை நடாத்திச் செல்வதாக இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36
news-image

தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்...

2024-02-23 19:44:18
news-image

புளொட் இராகவனின் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுப்பு

2024-02-23 18:31:37
news-image

புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில்...

2024-02-23 18:12:51
news-image

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு...

2024-02-23 18:18:03
news-image

யாழ். பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களின்...

2024-02-23 17:38:55
news-image

வட்டவளையில் தோட்டமொன்றில் புதைக்கப்பட்ட 6 மாத...

2024-02-23 18:30:28
news-image

மன்னார் - வங்காலையில் ஆசிரியரால் தாக்கப்பட்ட...

2024-02-23 17:29:20
news-image

இலங்கை மிகப்பெரும் அரசியல் சர்வதேச அரசியல்...

2024-02-23 17:45:30