ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெறும் கோட்டா கோ கம அமைதிப்போராட்டம் 50 நாட்களை கடந்துள்ளது.

இந்நிலையில், இன்றும் கொழும்பு காலிமுகத்திடலில் போரட்டம் இடம் பெற்றது.

இன்று முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில், கோட்டை பொலிஸார், கோட்டை நீதிவான் திலிண கமகே முன்னிலையில் விடயங்களை சமர்ப்பித்து தடை உத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர்.