விமல் வீரவன்சவின் மனைவிக்கு கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதையடுத்து, விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு இரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் 100,000 ரூபா அபராதமும் விதித்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்டவிரோதமாக கடவுச்சீட்டு வைத்திருந்தமை தொடர்பான வழக்கிலேயே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.