மண்ணெண்ணெய் பெறுவதற்காக கொட்டகலையிலும் நீண்ட வரிசையில் மக்கள்

Published By: Digital Desk 4

26 May, 2022 | 03:45 PM
image

மண்ணெண்ணெய் பெறுவதற்காக கொட்டகலை நகரில் இன்று (26) அதிகாலை 2 மணி முதல் வரிசையில் காத்திருந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவ்வாறு பல மணிநேரம் கால்கடுக்க வரிசையில் காத்திருந்த மக்களுக்கு 250 ரூபாவுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது. இதனால் மக்கள் விரக்தியடைந்தனர்.

குறைந்த பட்சம் ஐந்து லீற்றராவது வழங்கியிருக்கலாம், அவ்வாறு இல்லாமல் 250 ரூபாவுக்கு வழங்கினால், அதனை வைத்து என்ன செய்வது? இது பெரும் அநீதியாகும் என மக்கள் கவலை வெளியிட்டனர்.

ஒரு நாள் வருமானத்தை, தொழிலை இழந்தே வரிசையில் நின்றோம். ஆனாலும் ஏமாற்றப்பட்டுள்ளோம். இந்த சாபம் ஆட்சியாளர்களை சும்மா விடாது என வரிசையில் காத்திருந்த மக்கள் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தினர்.

வரிசையில் நின்ற சிலர் மயக்க நிலையில் காணப்பட்டனர். ஒருசிலர் மயங்கி விழுந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த...

2024-06-16 11:21:58
news-image

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய...

2024-06-16 11:26:58
news-image

ரயிலில் பயணித்த உக்ரைன் யுவதி ரயில்...

2024-06-16 11:13:55
news-image

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிக்கான அறிகுறிகளைக் காண்பிக்கிறது...

2024-06-16 10:14:14
news-image

ரணில் - சஜித் இணைப்பு முயற்சி...

2024-06-16 09:56:40
news-image

பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை :...

2024-06-16 09:34:17
news-image

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில்...

2024-06-16 07:26:46
news-image

இன்றைய வானிலை

2024-06-16 06:08:16
news-image

ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும்...

2024-06-15 21:27:49
news-image

சாதகமான பதிலின்றேல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்...

2024-06-15 21:22:14
news-image

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவ...

2024-06-15 21:25:54
news-image

பாணமை கடலில் தவறி விழுந்து வைத்தியர்...

2024-06-15 21:48:25