கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 2 ஆவது பூஸ்டர் அல்லது 4 ஆவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது பூஸ்டரைப் பெறத் குதியுடையவர்கள் என்று கொழும்பு மாநகர சபையின் தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் தினுக குருகே தெரிவித்தார். வர் மேலும் குறிப்பிடுகையில்,

60 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்களுக்கும், 20 வயதுக்கு மேல் ள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசி மிகவும் பொருத்தமானது என்று ரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொவிட்-19 தொற்று தடுப்பூசியின் இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுபவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அல்லது பிரதேச சுகாதார வைத்திய நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.