வாழைச்சேனையில் ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு 

By T Yuwaraj

26 May, 2022 | 02:58 PM
image

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொண்டையன் கேணி பகுதியில் வைத்தே Ep-BFQ 1512 எனும் இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

ஓட்டமாவடி பாடசாலை ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் நேற்றிரவு வழமை போன்று தனது மோட்டார் சைக்கிளை தனது வீட்டு முன்றலில் நிறுத்தி வைத்துள்ளார். 

குறித்த ஆசிரியர் இன்று காலை கதவினை திறந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க  பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் எமக்கு...

2023-02-01 18:47:56
news-image

13 ஐ அமுல்படுத்தினால் தமிழ் -...

2023-02-01 18:44:58
news-image

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம்...

2023-02-01 18:45:41
news-image

இலங்கை வழமைக்கு திரும்ப அமெரிக்கா தொடர்ந்தும்...

2023-02-01 18:43:08
news-image

மக்களை வஞ்சிக்காத சபையை நாம் அமைப்போம்...

2023-02-01 18:42:09
news-image

யானையின் வாலைப் பிடித்து சொர்க்கம் செல்ல...

2023-02-01 18:41:11
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து...

2023-02-01 17:33:03
news-image

இலங்கை ஜனநாயகம் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான தருணம்...

2023-02-01 17:03:46
news-image

ஊடகவியலாளர் நிபோஜனின் உடலம் இறுதி அஞ்சலியுடன்...

2023-02-01 18:38:05
news-image

சமூக அமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம்...

2023-02-01 16:44:53
news-image

எல்பிட்டிய பிரதேச வீடு ஒன்றிலிருந்து இரு...

2023-02-01 16:39:04
news-image

வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் மனைவியை பார்க்க  தாயுடன்...

2023-02-01 16:14:37