மே 9 வன்முறைகள் : 1878 பேர் கைது : 831 பேருக்கு விளக்கமறியல்

Published By: Vishnu

26 May, 2022 | 02:55 PM
image

(எம்.மனோசித்ரா)

கடந்த 9 ஆம் திகதி நாட்டின் பலபகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் இன்று வியாழக்கிழமை (26.05.2022) காலை வரை 1878 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு , 831 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற 854 வன்முறைகள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய நேற்று புதன்கிழமை மாத்திரம் 70 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 41 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் நேற்று மேலும் 47 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குரேகொட கொலை ; சந்தேக நபர்கள்...

2026-02-18 14:01:48
news-image

இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்தார் ஜனாதிபதி 

2026-02-18 13:06:24
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2026-02-18 13:05:50
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-02-18 12:48:43
news-image

நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு...

2026-02-18 13:05:31
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு MARKS...

2026-02-18 12:25:28
news-image

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு...

2026-02-18 12:15:59
news-image

யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை ; நேரடியாக...

2026-02-18 12:25:12
news-image

வடமாகாணத்தில் விதிமீறும் பேருந்து சாரதிகள் குறித்து...

2026-02-18 12:37:10
news-image

வடமாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய...

2026-02-18 11:32:52
news-image

பங்களாதேஷின் புதிய பிரதமரை சந்தித்தார் சுகாதார...

2026-02-18 11:04:17
news-image

கொழும்பில் பல பகுதிகளில் நீர் விநியோகத்...

2026-02-18 11:06:57