வற் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி ஆகியன எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

சிகரட், மதுபானம், தொலைத் தொடர்பு சேவை, மின் உபகரணங்கள், வாசனை திரவியங்கள், ஆபரணங்கள் மற்றும் பால்மா ஆகிய பொருட்கள் வற் வரியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நூற்றுக்கு 2 வீதமாக இருந்த தேசத்தை கட்டியெழுப்பும் வரியில் எந்தவித மாற்றமும் இல்லை.

இதன்படி வற் வரி, நூற்றுக்கு 11 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விலக்களிக்கப்பட்டுள்ள பொருட்களின் விபரம் வருமாறு,