நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமையும், நாளை வெள்ளிக்கிழமையும் சுழற்சி முறையில் 02 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு  பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.