பாராளுமன்றத்தில் நிறவேற்றப்பட்டுள்ள வற் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி என்பன எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

குறித்த அறிவித்தலை நிதியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.