பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

May be an image of 3 people and people standing

ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்தீரனத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகளுக்கான அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வாழ்க்கையில் நிதியமைச்சராக பதவியேற்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

May be an image of 3 people, people sitting, people standing and indoor

May be an image of 3 people, people standing and indoor