நாட்டில் நாளைய மின்வெட்டு தொடர்பான அட்டவனையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு  வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் நாளை (24) செவ்வாய்கிழமை 1 மணிநேரம் மற்றும் 45 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.