நாளை எரிவாயு விநியோகம் குறித்து லிட்ரோ நிறுவனம் முக்கிய அறிவிப்பு

By T Yuwaraj

23 May, 2022 | 08:08 PM
image

நாட்டில் நாளை செவ்வாய்க்கிழமை (24) உள்நாட்டு எரிவாயு விநியோகம் இருக்காது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது - லிட்ரோ  நிறுவனம் | Virakesari.lk

இதனால், "பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று லிட்ரோ நிறுவனத் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு தற்போது 7,500 மெற்றிக் தொன் எரிவாயு இரண்டு முறை ஏற்றுமதி செய்வதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் அதற்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொல் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 3,500 மெற்றிக் தொன் எரிவாயு எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பை வந்தடையும்" என்றும் லிட்ரோ நிறுவனத் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right