நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இந்நிலையில், எரிவாயுவை பெற்றுத் தருமாறு கோரி மக்கள் நாடளாவிய ரீதியில் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் லிட்ரோ நிறுவனம் நேற்று முதல் சமையல் எரிவாயுவை மக்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு சமையல் எரிவாயு சிலிண்டர்களை இன்றையதினம் 416 இடங்களில் முகவர்கள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

விநியோகிக்கும் இடங்களின் விபரங்கள்