( எம்.எப்.எம்.பஸீர்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அமைதிப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 'மைனா கோ கம', 'கோட்டா கோ கம' போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில், இதுவரை 16 சந்தேக நபர்களை சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர்.
அவ்வாறு கைதுசெய்யப்பட்ட 16 பேரும் எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 16 பேரில் 9 பேர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துவதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
1,2,10,11,12,13,14,15,16 ஆகிய சந்தேக நபர்களே இவ்வாறு அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
இவ்வாறு இவர்களை அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காட்டவென 40 சாட்சியாளர்ட்களைக் கொண்ட பட்டியலை சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு சமர்ப்பித்துள்ளனர்.
இந் நிலையில் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, இந்த விவகாரத்தில் மேலதிக விசாரணைகள் சி.ஐ.டி.யின் 6 சிறப்புக் குழுக்கள் ஊடாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM