மற்றுமொரு எரிபொருள் தாங்கிய கப்பல் துறைமுகத்தில் - நாளை விநியோகப் பணிகள் ; வலுச்சக்தி அமைச்சர் 

Published By: Digital Desk 4

20 May, 2022 | 08:56 PM
image

மற்றுமொரு டீசல் மற்றும் பெற்றோல் தாங்கிய சரக்கு கப்பல் ஒன்று இலங்கை வந்தடைந்துள்ளதாகவும் அதனை  இறக்கும் பணிகள் சனிக்கிழமை ஆரம்பிக்கப்படும் என வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

“கடந்த 2 நாட்களில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் டீசல் விநியோகிக்கப்பட்டது எனவும், விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு.பெட்ரோல்  92, 95 ஒக்டைன்  ஆகியவற்றின் விநியோகம் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது என  எரிசக்தி அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47