தெமோதரை வனப்பகுதிக்கு இனந்தெரியாதோர் தீ வைப்பு

By Digital Desk 5

20 May, 2022 | 01:31 PM
image

தெமோதரை புகையிரத நிலையத்தை சார்ந்த வனப்பகுதியில் இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டதால் 40 க்கும் மேற்பட்ட ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானது.

பிரதேச மக்கள் தீயை கட்டுப்படுத்துவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் வனப்பகுதி முற்றாக தீக்கிரையானது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்த சிறப்புமிக்க புகையிரத நிலையமாக தெமோதரை காணப்படுகின்றது.

இந்த புகையிரத நிலையத்தின் அமைப்பிற்கு இந்த மலைத்தொடர் பெரிதும் அழகான தோற்றத்தை அளிக்கின்றது.

இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டமையால் இந்த மலைத்தொடரில் காணப்பட்ட பாரிய மரங்கள்  பசுமையான தோற்றம் அழிவடைந்து உள்ளது.

பிரதேச மக்கள் தீயை கட்டுப்படுத்துவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் வனப்பகுதி முற்றாக தீக்கிரையானது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right