9 புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

20 May, 2022 | 11:36 AM
image

புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 9 பேர் சற்றுமுன்னர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.

அந்தவகையில் 9 புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.

நிமால் சிறிபால டிசில்வா துறைமுகம் கப்பல்துறை மற்றும் விமானத்துறை அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்

சுசில் பிரேமஜயந்த கல்வி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்

கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

விஜயதாஸ ராஜபக்ஷ நீதி, சிறைச்சாலைகள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஹரீன் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் காணி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

ரமேஷ்பத்திரண கைத்தொழில் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

மனுஷ நாணக்கார தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

நளீன் நூவ ஜீவ பெர்னாண்டோ வர்த்தக, உணவு பாதுகாப்பு அமைச்சராக சந்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.

டிரான் அலஸ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்...

2025-02-18 15:05:00
news-image

வெல்லவாய - தணமல்வில பிரதான வீதியில்...

2025-02-18 14:31:12
news-image

மே மாதம் வரை வெப்பநிலை தொடரும்...

2025-02-18 13:40:43
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை...

2025-02-18 13:06:16
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் மு.கா...

2025-02-18 13:06:56
news-image

ஊடகவியலாளர்களின் உறுதியான பாதுகாவலராக திகழ்ந்தவர் சீதா...

2025-02-18 14:42:33
news-image

நீர்கொழும்பில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-18 12:46:23
news-image

ஐஸ், கஞ்சா, கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருட்களுடன்...

2025-02-18 12:47:54
news-image

வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள்,...

2025-02-18 12:35:39
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 12:33:25
news-image

துபாய்க்கு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-18 12:26:59
news-image

எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாம் முழுமையாகச்...

2025-02-18 13:08:22