மைனா கோ கம, கோட்டா கோ கம மீதான தாக்குதல்கள் : மேலும் இரண்டு பேர் கைது 

Published By: Digital Desk 4

19 May, 2022 | 08:57 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   சி.ஐ.டி.யினரால் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Articles Tagged Under: Abduction | Virakesari.lk

 

ஹங்வல்லை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரும், தெஹிவளை - கல்கிசை மாநகர சபை பெண் உறுப்பினர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன. 

குறித்த மாநகர சபை உருப்பினர் பொல்காவலை பகுதியில் மறைந்திருந்தபோது கைது செய்யப்ப்ட்டதாக  சி.ஐ.டி.யினர் கூறினர். 

கைது செய்யப்பட்டவர்கள்  நாளை (20) நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

இதனிடையே,  இந்த விவகாரத்தில், பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னி ஆரச்சி மற்றும் அவரது கணவர் காஞ்சன ஜயரத்ன ஆகியோரிடம் இன்று மாலை சி.ஐ.டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

குறித்த இருவரும் இன்று மாலை சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டு இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உடன்பிறந்த அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற...

2025-01-22 14:10:47
news-image

வெள்ளவத்தையில் பெண் கடத்தல் ;  முன்னாள்...

2025-01-22 13:47:52
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-01-22 13:26:40
news-image

பாடசாலை மாணவி கடத்தல் ;  பதில்...

2025-01-22 13:23:20
news-image

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக...

2025-01-22 13:23:42
news-image

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம்...

2025-01-22 13:08:48
news-image

சிறைச்சாலை கைதிக்கு புகையிலைகளை கொண்டு சென்றவர்...

2025-01-22 13:03:48
news-image

முச்சக்கர வண்டி சாரதியை தடுத்துவைத்து சித்திரவதை...

2025-01-22 12:55:09
news-image

இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின்...

2025-01-22 12:58:57
news-image

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு...

2025-01-22 12:36:59
news-image

திருகோணாமலை - மூதூரின் தாழ் நிலப்பகுதிகள்...

2025-01-22 12:44:35
news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15