வவுனியா வைரவபுளியங்குளம் குளத்தில் மூழ்கி முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று மாலை குறித்த முதியவர் வைரவபுளியங்குளம் குளம் பகுதியில் ஓய்வெடுத்துள்ளார்.
இதன்போது தவறுதலாக குளத்தினுள் வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை அவதானித்த சிலர் அவரை உடனடியாக மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர் எனினும் அவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த ஆ.தங்கவேல் என்ற முதியவரே மரணமடைந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM