மே 09 வன்முறையில் பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக வீடுகள் - பிரதமர் 

Published By: Digital Desk 4

18 May, 2022 | 06:05 PM
image

நாட்டில்  கடந்த மே மாதம் 09 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையின் போது ஆளும் கட்சி எம்.பி.க்களின் வீடுகள் தாக்கப்பட்டதன் காரணமாக அவர்களுக்கு வழங்கப்படவுள்ள வீடுகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார்.

பாராளுமன்றத்தில் ரணில் முதலில் பேசியது என்ன? – Trueceylon News (Tamil)

பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், தற்காலிக நடவடிக்கையாகவே இந்த வீடுகள் வழங்கப்படுவதாகவும், அதேவேளை வீட்டின் உரிமை எம்.பி.க்களுக்கு மாற்றப்படாது என்றும் அரசிடமே இருக்கும் என்றும் தெரிவித்தார்.

1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பதிவாகிய அமைதியின்மைகளை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இதே முறையில் வீடுகள் வழங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44