சமூக ஊடகங்களில் லங்கா ஐ.ஓ.சி தொடர்பில் வெளியான செய்தி குறித்து விளக்கம்

By T Yuwaraj

18 May, 2022 | 03:18 PM
image

சமூக ஊடகங்களில் லங்கா ஐ.ஓ.சி தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என லங்கா ஐ.ஓ.சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களது எரிபொருள் தேவைகளை தெரிவிக்க வேண்டிய நகர வாரியாக தொலைபேசி இலக்கங்கள் பற்றி விவரிக்கும் அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகின.

இது குறித்து தற்போது அறிக்கையொன்றை வெளியிட்டள்ள லங்கா ஐ.ஓ.சி தாம் அவ்வாறு எந்தவிதமான அறிவிப்புக்களையும் வெளியிடவில்லையென தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்