தகவல் அறியும் உரிமை சட்டமூலம் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதிமுதல் அமுலுக்கு வரவுள்ளது.

இதனை ஊடகப்பிரதியமைச்சர் கருணாரத்ன பர்ணவிதான தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டமூலம் கடந்த ஜுன் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.