தமிழினப்படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தியை பின்தொடர்ந்து அச்சுறுத்தல் !

By T Yuwaraj

17 May, 2022 | 09:40 PM
image

தமிழினப்படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி புதுக்குடியிருப்பு நகரை இன்று மதியம் சென்றடைந்தது.

இதன்போது அந்த ஊர்தியை சீருடை அணிந்தவர்களின் வாகனம் பின்தொடர்ந்து சென்றதோடு முச்சக்கர வண்டி ஒன்றிலும் மோட்டார் சைக்கிள்களிலும் பின்தொடர்ந்த சிலர் அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்தும் தொடர்சியாக பின்தொடர்ந்தும் சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right