நாட்டில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகலாம் !

Published By: Digital Desk 5

17 May, 2022 | 12:54 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்வரும் சில தினங்களுக்கு  100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என வானிலை அவதான மத்திய நிலையம்  குறிப்பிட்டுள்ளது.

இன்று 150MM மழை பெய்யும் பிரதேசங்களின் விபரங்கள் – Trueceylon News (Tamil)

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அடிக்கடி இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி காணப்படும். 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றல் மழை வீழ்ச்சி காணப்படும் என வானிலை அவதான மத்திய நிலையத்தினால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யும் சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும், மலையகத்தில் மணிக்கு 40  இற்கும் 50 இற்கும் இடையில் கடும் காற்று காணப்படும் என வானிலை மத்திய அவதான நிலையம் குறிப்பிடுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58