நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றுகிறார் பிரதமர் ரணில்

Published By: Digital Desk 3

16 May, 2022 | 02:15 PM
image

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (16) மாலை 6.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

குறித்த உரையில்  நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் பிரதமர்  விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார். 

பிரதமரின் உரை இன்றையதினம் அனைத்து தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படவுள்ளது.

PM Ranil Wickremesinghe

“செய்ய வேண்டியதும், திரும்பப் பெறுவதும் நிறைய இருக்கிறது. நாங்கள் முக்கிய விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம், முடிந்தவரை விரைவில் அவை தீர்க்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கடந்த 48 மணிநேரத்தில் முக்கிய விடயங்களை மேற்கொள்ள முடிந்தது. நாடு எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி குறித்து நாளை (இன்று) முழு விளக்கத்தை வழங்குவேன்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர இலங்கையின் 26 ஆவது பிரதமராக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றும் முதலாவது உரை இதுவாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி தாக்கல்...

2024-07-13 18:33:43
news-image

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் 

2024-07-13 18:06:56
news-image

அநுராதபுரத்தை மீண்டும் உலக பிரசித்தி பெற்ற...

2024-07-13 18:33:40
news-image

பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த...

2024-07-13 17:43:11
news-image

பதுளையில் பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து...

2024-07-13 17:26:31
news-image

கெப் வாகனம் - மோட்டார் சைக்கிள்...

2024-07-13 17:29:32
news-image

மட்டக்களப்பில் 12வது நாளாக இன்றும் தொடரும்...

2024-07-13 16:49:59
news-image

மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள் கைது!

2024-07-13 16:00:13
news-image

திடீரென தீ பற்றியெரிந்த முச்சக்கரவண்டி ;...

2024-07-13 16:11:13
news-image

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த...

2024-07-13 15:34:34
news-image

கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது...

2024-07-13 13:56:12
news-image

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரின் வீட்டில்...

2024-07-13 13:50:39