கொழும்பு - காலிமுகத்திடலில் 'கோ ஹோம் கோட்டா' எனும் தொனிப்பொருளிலான மக்கள் எழுச்சிப்போராட்டம் 38 ஆவது நாளாக இன்றும் (16) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகாமல் தமது போராட்டம் ஓயாது என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் பல்வேறு பரிநாமங்களை அடைந்து முன்னெக்கப்பட்டு வருகின்றது.
இருப்பினும் மே மாதம் 9 ஆம் திகதி அரச ஆதரவாளர்கள் அமைதியாக இடம்பெற்ற கோட்டா கோ கம போராட்டத்திற்குள் நுழைந்து வன்முறைகளில் ஈடுபட்டதுடன் கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நேற்று போராட்டக் களத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM