புற்றுநோய் வைத்தியசாலை ஒன்றினை காலி, கராபிட்டியவில் அமைப்பதற்கான பாதயாத்திரை இன்று காலை 6 மணியளவில் கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்மானது.

இந்த பாதயாத்திரை முரட்டுவை வரை சென்றடைய உள்ளது. இன்று மஹேலவுடன் குமார் சங்கக்காரவும் கைகோர்த்துள்ளார்.