க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் - பரீட்சைகள் திணைக்களம்

Published By: Digital Desk 5

14 May, 2022 | 04:21 PM
image

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

G.C.E. Ordinary Level exam commences today

க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் மே மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறும் என்றும் அதற்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம். தர்மசேன தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் பெற்றுக் கொள்ளாதவர்கள் www.doenets.lk   இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும் மேலும் விண்ணப்பதாரி ஒருவருடைய பெயர் மாற்றம், பாடங்கள் தொடர்பான திருத்தங்கள், மற்றும் மொழித் தொடர்பான ஊடகத் திருத்தங்கள் இருந்தால் www.doenets.lk    என்ற இணைய முகவரியில் சென்று இந்தத் திருத்தங்களை  இணையத்திலேயே செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளலதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22