பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அமையவுள்ள அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்பை வழங்குமாறு கோரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சம்பிரதாய அரசியலில் இருந்து விலகி, நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க ஆட்சியில் பங்கேற்குமாறு குறித்த கடித்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்திற்கு பிரதமர் ரணில் வலியுறுத்தியுள்ளார்.

Image