இந்திய உயர் நீதிமன்றம் காலனித்துவ கால தேசத்துரோகச் சட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது

By Digital Desk 5

14 May, 2022 | 11:22 AM
image

இந்திய உயர்  நீதிமன்றம் காலனித்துவ கால தேசத்துரோகச் சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது, மீளாய்வுக்கு உட்படுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கம் மகாத்மா காந்தி மற்றும் சுதந்திரத்திற்கான பிரச்சாரத்தின் பிற தலைவர்களுக்கு எதிராகப் பயன்படுத்திய 152 ஆண்டுகள் பழமையான சட்டம், இந்தியாவின் 1947 சுதந்திரத்திற்குப் பிறகு புத்தகங்களில் இருந்தது. 

அன்றிலிருந்து பல அரசாங்கங்களால் பயன்படுத்தப்பட்டது.

மேலும் மறுபரிசீலனை முடியும் வரை இந்தச் சட்ட விதியைப் பயன்படுத்தாமல் இருப்பது பொருத்தமானது' என்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். 

இதனடிப்படையில் வெறுப்பு அல்லது அவமதிப்பு அல்லது அரசாங்கத்தின் மீது வெறுப்பைத் தூண்டும் எவருக்கும் ஆயுள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறும் சட்டத்தை மறுஆய்வு செய்வதாக பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் இந்த வாரம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு எதிரான தேச துரோகச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாக இந்திய சட்ட ஆணையம் மற்றும் உயர் நீதிமன்றம் கூட பல்வேறு நேரங்களில் கருத்து தெரிவித்திருந்தன.  

அரசியலமைப்பு அதன் குடிமக்கள் அனைவருக்கும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை அடிப்படை உரிமையாக உறுதி செய்கிறதாக குறிப்பிடப்பட்டு உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இந்தியா - ஜப்பான்...

2022-09-29 16:28:26
news-image

பிரதமர் மோடியின் ஆலோசனைக்கு பிளிங்கன் பாராட்டு

2022-09-29 16:30:59
news-image

உலகத்துக்கான பாதுகாப்பு தயாரிப்புகளை உருவாக்குங்கள் -...

2022-09-29 16:22:02
news-image

சிட்னியில் ஆபத்தான கரும்பு தேரைகளால் அச்சம்

2022-09-29 14:57:25
news-image

ஆங் சாங் சூகியின் பொருளாதார ஆலோசகரான...

2022-09-29 14:31:59
news-image

உக்ரேனில் கைப்பற்றிய பகுதிகளை இணைக்கிறது ரஷ்யா

2022-09-29 13:08:24
news-image

பாக்கிஸ்தான் பொலிஸார் எதிர்நோக்கும் புதிய நெருக்கடி-...

2022-09-28 16:04:03
news-image

தலைமுடியை வெட்டி ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு...

2022-09-28 16:02:57
news-image

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு...

2022-09-28 15:11:59
news-image

சவுதி அரேபியாவின் பிரதமராக இளவரசர் முகமது...

2022-09-28 11:17:49
news-image

வீட்டுக் காவல் வதந்திக்கு பிறகு முதன்...

2022-09-28 10:44:04
news-image

ரஷ்யாவில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு

2022-09-28 09:21:33