வன்முறைகள் இடம்பெற்றால் உடன் அறிவியுங்கள் - பாதுகாப்பு அமைச்சு

Published By: Digital Desk 5

13 May, 2022 | 11:55 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் எந்தப் பிரதேசத்திலாவது சட்டத்தை மீறும் வகையில் வன்முறைகள் இடம்பெறுமாயின் அவை தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சினால் தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய 0767392977 மற்றும் 0112441146 என்ற பாதுகாப்பு அமைச்சின் இலக்கங்களுக்கு அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் 118 என்ற துரித தொலைபேசி சேவைக்கு அழைத்து தகவல்களை வழங்க முடியும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

சட்டத்தை மீறும் வகையில் குற்றச் செயல்கள், சட்ட விரோத கும்பல்கள், வன்முறைக் குழுக்களின் செயற்பாடு, பொது அல்லது தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் உள்ளிட்டவை தொடர்பில் மேற்கூறப்பட்ட இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என்று பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31