கொழும்பு - நீர்கொழும்பு வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No description available.

சமையல் எரிவாயுவை வழங்குமாறு கோரியே மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கொழும்பு - நீர்கொழும்பு வீதியின் மஹபாகே பகுதியில் வீதி மறிக்கப்பட்டுள்ளதால் குறித்த பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.