கொழும்பு புறக்கோட்டை பஸ் தரிப்பிடத்தில் இன்று (13) காலை தூர பிரதேசங்களுக்கு செல்லும் மக்கள் வரிசையில் நிற்பதை காண கூடியதாக இருந்தது.
நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், தூரப் பிரதேசங்களுக்குச் செல்லும் மக்கள் பயணங்களை மேற்கொள்வதற்காக பஸ் தரிப்பிடத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வேளையில் போக்குவரத்து மட்டுப்பட்டத்தப்பட்ட அளவில் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM