நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் மேலும் நீடிப்பு | Virakesari.lk

அந்த வகையில் நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டமானது, மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு பின்னர் சனிக்கிழமை காலை 6 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.