மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இல்லையென பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்தார்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்சி சாரா சுயாதீன உறுப்பினர் ஒருவரை இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்குமாறு பௌத்த மகா பீடங்கள் முன்வைத்த கோரிக்கைக்கு என்ன ஆயிற்று ? என்று கேள்வி எழுப்பியுள்ள பேராயர் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இல்லையெனவும் இதன் போது தெரிவித்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM