பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்த பெயர்களை ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை - மைத்திரி

Published By: Digital Desk 3

12 May, 2022 | 10:58 AM
image

புதிய பிரதமர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் இதுவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்படவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பாராளுமன்றத்தில் சுயாதீனமான செயற்படும் 53 உறுப்பினர்களால் பிரதமர் பதவிக்கு நிமல் சிறிபால டி சில்வா,  டலஸ் அழகப்பெரும,  விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரது பெயர்களை பரிந்துரைத்துள்ளதாகவும் இது குறித்த விபரம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையிலேயே புதிய பிரதமர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் இதுவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்படவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No description available.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36