அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கின்றது.

இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் தெரிவித்துள்ளதாவது,

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதுடன் இதுகுறித்து உரியவாறு விசாரணைகளை நடத்துமாறு வலியுறுத்துகின்றோம் என அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங் மேலம் குறிப்பிட்டுள்ளார்.