(ஏ.என்.ஐ)
சின்ஜியாங் - கஷ்கரில் அடையாளமாக திகழ்ந்த 'கிராண்ட் பஜார்' பகுதியை சீன அதிகாரிகள் இடித்துத் தள்ளியுள்ளதாக ஊடககள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏப்ரல் 4 , மே 4 ஆகிய திகதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்கு இடையில் கட்டிடங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் கூரைகளை அகற்றுவது உட்பட சந்தையில் வியத்தகு மாற்றங்களை செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்தியுள்ன.
ஓசிஸ் நகரத்தில் அமைந்துள்ள இந்த பஜார், 250 ஏக்கர் நிலத்தில் 9,000க்கும் மேற்பட்ட பொருட்களை விற்கும் 4,000 கடைகளுடன் சின்ஜியாங்கின் மிகப்பெரிய சர்வதேச வர்த்தக சந்தையாக இருந்தது.
ஊடக அறிக்கைகளின் பிரகாரம், அங்கு விற்கப்படும்; மசாலா, தேநீர், பட்டு, உலர்ந்த பழங்கள், தரைவிரிப்புகள், இசைக்கருவிகள், மத்திய ஆசிய ஆடைகள் மற்றும் பாரம்பரிய பொருட்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும்.
எவ்வாறாயினும் புதிய சுற்றுலாத்தலம் உருவாக்கும் நோக்கில் பாராம்பரிய இப்பககு அழிக்கப்படுகின்றன.
இதனால் அவற்றின் பலர் உரிமையாளர்கள் நகரத்திலிருந்து புதிய இடத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சந்தையை இடிக்கும் அரசாங்கத்தின் முடிவிற்கு அதிருப்தி தெரிவித்த விற்பனையாளர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM