ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வைகாசி விசாக மஹோற்சவ விழா எதிர்வரும் 16.05.2022 திங்கட்கிழமை வைகாசி 02 நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இவ்விழாவை முன்னிட்டு,காலை 9.30 மணிக்கு ஸ்நபனாபிஷேகமும்,மஹேஷ்வர பூஜையுடன் பகல் அனனதானமும்,மாலை விஷேட வழிபாடுகளுடன் வசந்த மண்டப அலங்கார  பூஜையும்,தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மன் உள்வீதி பவனி உலாவும் நடைபெறும்.

இத்தருணங்களில் அம்பிகை அடியார்கள் யாவரும் ஆரசா சீலர்களாக இவ்வழிபாடுகளில் கலந்து, எல்லாம் வல்ல 

அன்னையின் பேரருளைப் பெற்றுய்யுமாறு வேண்டுகின்றோம்.