(இராஜதுரை ஹஷான்)
கடுவலை நீதிவானின் பாதுகாப்பு உட்பட நாட்டில் உள்ள சகல நீதிமன்றங்களின் பாதுகாப்பினை உடனடியாக பலப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடுவலை நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பை நீக்கியமை தொடர்பில் நீதி சேவைகள் சங்கத்தினரால் பரிமாற்றிக்கொள்ளப்பட்ட தகவல்களை; நீதிக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.
கடுவலை நீதிவானின் பாதுகாப்பு உட்பட நாட்டில் உள்ள சகல நீதிமன்றங்களின் பாதுகாப்பினை உடனடியாக பலப்படுத்துமாறு பிரதமர் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடுவலை நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நேற்று திடீரென அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM