அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (06) நாடளாவிய ரீதியில், ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பல துறைசார் தொழிற்சங்கங்கள் சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளன.
அதற்கு ஆதரவு வழங்கும் வகையில் இன்று நுவரெலியா நகரிலும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பல தொழிற்துறை சார்ந்த இடங்கள் மூடப்பட்டிருந்தன .அத்தோடு கருப்பு கொடி ஏற்றப்பட்டது
இதன் காரணமாக இன்று காலை முதல் நுவரெலியா நகரம், மக்கள் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM